Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவில் சமூக அமைப்பு சார்பாக சுயேச்சை குழு நிறுத்த தீர்மானம்

December 20, 2017
in News, Politics
0

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் திருகோணமலை நகரசபைக்கு சிவில் சமூக அமைப்புகள் சார்பாக சுயேட்சைக் குழுவொன்றை நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரசபை மண்டபத்தில் சிவில் அமைப்புகளைச் சார்ந்த சுமார் 50 பேர் வரை நேற்று (19) மாலை 4 மணியளவில் கூடி ஆராய்ந்தனர்.

இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டு பலர் வேட்பாளர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர் மட்டுமன்றி அதற்கான தெரிவுக்குழுக்களும் தெரிவுசெய்யப்பட்டன.

இதற்கான கட்டுப்பணம் தேர்தல் திணைககளத்தில் ஏற்கெனவே செலுத்தப்பட்டிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் சார்ப்பில் வர்ணகுலநாதன் தர்மபவன் தெரிவித்தார்.

அதிகளவிலான இளைஞர்களைக் கொண்ட இந்தக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் இருந்த குறைபாடுகள் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மக்கள் விரும்பாத பொருத்தமற்ற பிரதிநிதிகள் தெரிவு குறிப்பாக வெளிப்டைத்தன்மையற்றதுமான செயற்பாடுகள் மற்றும் தமிழ்மக்களின் எதிர்கால நலன்கருதாத சில தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் நடிக்கைகளைக் கண்டித்தும் தமிழ் தேசியத்தைச் சிதைக்கும் நடவடிக்கைள் எதிர்காலத்தில் அதனை தடுக்கும் வகையிலும் இந்த குழு இறக்கப்படவேண்டும் என கலந்துகொண்ட பலரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

குறித்த குழுவில் ஓய்வு நிலை பிரதேச செயலாளர் ஒருவரும் களத்தில் இறக்கத் தீர்மானிக்கப்பட்டது.

Previous Post

டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விவகாரத்து கேட்டு மனு … அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Next Post

சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்தவேண்டி அவசியம்து குறித்து

Next Post

சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்தவேண்டி அவசியம்து குறித்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

June 2, 2026
நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 2, 2026
குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures