Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுமிக்கு பீட்ஸா வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்த தாத்தா.!!

March 27, 2019
in News, Politics, World
0

பிரிட்டிஷ் நாட்டில் உள்ள லிவெர்பூலை சார்ந்த ஜேடு எட்வர்ட் (வயது 17). இவரது இல்லத்தில் தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து அந்த நிலையில்., பாட்டி அவரது அறைக்குள் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் சிறுமியை அவரது தாத்தாவான ஜோசப் தவறான அணுகுமுறையில் தொட்டுள்ளார். தன் மீது அதிகளவில் பாசம் வைத்துள்ள தாத்தா என்ற காரணத்தால் அவர் ஏதும் கண்டுகொள்ளவில்லை. மேலும்., தாத்தாவின் நடைமுறையை பிடிக்காமல் வெதும்பியுள்ளார்.

இந்நிலையில்., தனது காரில் ஜேடை அழைத்து சென்ற ஜோசப் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி., ஜேடிடம் முத்தமிட்டு அவரிடம் தனது பாலியல் இச்சைகளை செய்துள்ளார்.

தன்னிலை அறிந்த ஜேடு., தனது தாத்தாவிடம் கண்ணீர் விட்டு கதறவே., கண்டுகொள்ளாத ஜோசப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும்., அதனை போன்ற மற்றொரு முறை பீட்ஸா வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று மீண்டும் பலவந்தப்படுத்தியுள்ளார்.

தற்போது 17 வயதாகும் ஜேடிற்கு இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரவும்., தாத்தாவின் கேடுகெட்ட எண்ணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும் தைரியம் வரவே., ஜோசப்பிற்கு அலைபேசியில் ஏன் என்னை இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜோசப் என்னை நீ மன்னிக்க வேண்டும்., என்னால் அவ்வாறு செய்யாமல் இருக்க முடியவில்லை., நீ அழகாக இருப்பதால் உன்னை காதலிக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

இந்த செய்தியை ஜேடின் பெற்றோர்களிடம் தெரிவித்த போது அவர்கள் நீ ஏன் முன்னதாகவே கூறவில்லை., உன் மீதுதான் தவறுள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான ஜேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு., ஜோசப்பை கைது செய்து பாலியல் வன்கொடுமை மற்றும் பிற சட்டங்களின் கீழ் தண்டனை விதித்து சுமார் 15 மாதம் சிறையில் அடைத்துள்ளனர்.

Previous Post

யுத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் – தண்டனை உண்டு

Next Post

பாலியல் தொழிலாளி போல உடை – ஆசிரியைக்கு நேர்ந்த கதி

Next Post

பாலியல் தொழிலாளி போல உடை - ஆசிரியைக்கு நேர்ந்த கதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures