Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘சாஹோ’ படத்தில் ராம்சரண் முதலீடு ?

August 21, 2019
in Cinema
0

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடிக்க இந்தியாவின் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் படம் ‘சாஹோ’. இந்தப் படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத் தயாரிப்பில் நடிகர் ராம்சரண் பத்து சதவீதம் முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் பட்ஜெட் 300 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். அதனால் சில முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்டியுள்ளனர். படத்தின் லாபத்தில் அவர்களது முதலீட்டிற்கேற்றபடி தருவார்களாம்.

ஏற்கெனவே தன் அப்பா சிரஞ்சீவி நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் ‘சை ரா’ படத்தைத் தயாரித்து வருகிறார் ராம் சரண். இந்தப் படத்தை தெலுங்கில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் வெளியிட உள்ளது. மேலும் அவர்கள் தமிழில் ‘பாகுபலி’ முதல் பாகத்தையும், தெலுங்கில் ராம்சரண் நடித்த ‘ரங்கஸ்தலம், வினய விதேய ராமா’ படத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.

ராம் சரண் ‘சாஹோ’ படத்தில் முதலீடு செய்துள்ள தகவல் வெளியானதால் அப்படத்திற்கு ராம்சரண், சிரஞ்சீவி ரசிகர்களும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

ஜெயம் ரவி ஜோடியாக டாப்சி

Next Post

மஞ்சு வாரியர் பத்திரமாக மீட்பு

Next Post

மஞ்சு வாரியர் பத்திரமாக மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures