Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச எல்லையில் இந்திய வீரர் மாயம்

September 19, 2018
in News, Politics, World
0

காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து இந்திய வீரர் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம்  தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்த பகுதியில் இந்திய வீரர் ஒருவர் மாயமாகியுள்ளார். எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அவர் காயமடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post

அமெரிக்காவின் இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுப்போம் “ – சீனா எச்சரிக்கை

Next Post

கேரளா வியாபாரிகள் வரத்தால் அச்சுவெல்லம் விலை உயர்வு

Next Post

கேரளா வியாபாரிகள் வரத்தால் அச்சுவெல்லம் விலை உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures