Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொவிட் தாக்கம் எதிரொலி ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு

August 19, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

2020  ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஜப்பானில் 8,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொவிட் தொற்று  காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளே, தற்கொலைகள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 20 வயதுடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை இளம் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானளவு அதிகரித்துள்ளது.

தொற்று நோய் காரணமாக  20 வயதிற்குட்பட்ட 1,837 பேர் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளதோடு, அவர்களில்  1,092 பேர் பெண்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

377 தொற்றுநோய் தொடர்பான தற்கொலைகளில் 282 பேர் 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களாவர்.

இதற்கு காரணம் ஆண்களை விட வேலைகள் இல்லாத பெண்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் இளைஞர்கள் நடத்தைகள் கட்டுப்பாடுகளால் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என டோக்கியோ டைசுகே நகாடா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

தற்கொலைகளின்  தரவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அரசாங்கம் தனது கொள்கையை மாற்ற வேண்டும் என ஒசாகா பல்கலைக்கழகத்தில் விசேட நிபுணர் பேராசிரியர் ஃபுமியோ ஓட்டேக் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கையால் ஏற்படும் அபாயங்களை எடைபோடுவது முக்கியம். மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளைப் பராமரிக்க தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தளர்த்துவது அவசியம்  என கொவிட் நடவடிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஓட்டேக் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தற்கொலைகள் 2010 முதல் ஆண்டுதோறும் குறைந்து வந்துள்ளது. இந்நிலை  2020 இல் தலைகீழாக மாறி  2021 அதிகரித்துள்ளது.

Previous Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post

உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்

Next Post
உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்

உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures