Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொள்வனவுக்கான எந்தவொரு அமைச்சரவைப் பத்திரமும் முன்வைக்கப்படவில்லை

March 24, 2019
in News, Politics, World
0

நாட்டின் விமானப் படைக்கு எந்தவித யுத்த விமானமோ, கடற்படைக்கு எந்தவித யுத்தக் கப்பலோ கொள்வனவு செய்வதற்கு தேவையான எந்தவொரு அமைச்சரவைப் பத்திரமும் கடந்த 4 ஆண்டு காலப் பகுதியில் முன்வைக்கப்படவில்லையென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்குக் காரணம், இலங்கை கடற்படைக்கு சீனாவிலிருந்து சகல வசதிகளும் கொண்ட கப்பலொன்று இலவசமாக கிடைக்கப் பெற்றமை ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா வழங்கிய யுத்தக் கப்பல் தற்பொழுது ஹவாய் கடற்படை மத்திய நிலையத்தை அடைந்துள்ளது.

அத்துடன், இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடாகியுள்ள இரு கப்பல்களும் கோவாவில் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு இலவசமாக கப்பல்களை வழங்க பல நாடுகள் முன்வந்ததனால், பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. கடந்த 4 வருடங்களும் அமைச்சரவை கவனம் செலுத்தாமைக்கு இதுவே காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அமைச்சரவையில் ரஷ்யாவிடமிருந்து யுத்த விமானமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்ட போதிலும், அதனை விட குறைந்த விலையில் சுவீடனிடமிருந்து யுத்த விமானம் கொள்வனவு செய்யலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லை

Next Post

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரம்

Next Post

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures