Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

குழந்தை படம் பதிவிட்ட சமீராவுக்கு குவியும் வாழ்த்து

August 15, 2019
in Cinema
0

வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி, கடந்த 2014ல், அக்ஷய் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஓராண்டிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின், கடந்த ஜூன் 12ல், அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அந்தக் குழந்தைக்கு நைரா என பெயர் சூட்டி இருக்கும் சமீரா, குழந்தைக்கு ஒரு மாத வயதாவதையொட்டி, அந்த குழந்தையோடு கொஞ்சும் காட்சி ஒன்றை படமெடுத்து, அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். எல்லோரும் வாழ்த்த வேண்டும் என்பதற்காகவே வெளியிடப்பட்ட இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவரும் சமீராவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Previous Post

நல்லூரில் ஸ்கானர் பரிசோதனை ஆரம்பம்

Next Post

ஸ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Next Post

ஸ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures