Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிரீஸ் எவியா தீவில் பயங்கர காட்டுத் தீ

August 15, 2019
in News, Politics, World
0

கிரீஸ் நாட்டின் எவியா தீவில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இரவு முழுவதும் போராடினர்.

எவியா தீவில் செவ்வாய் அன்று திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயானது, காற்றின் வேகத்தாலும், வெப்பமான சூழலாலும் கட்டுக்கடங்காமல் பரவி, இயற்கை காப்பிடம் என அறிவிக்கப்பட்ட பைன் மரக்காடுகளை நாசமாக்கி வருகிறது. இரவு முழுவதும் போராடிய தீயணைப்பு வீரர்கள ரசாயனப் பொடி தூவியும், நீரை ஊற்றியும் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தீயணைப்பு வீரர்களின் வீரச் செயலுக்கு எவியா மேயர் பாராட்டு தெரிவித்தார்.இத்தாலியில் இருந்து தீயணைப்பு விமானங்கள் வரவழைக்கப்படவுள்ளன. புதனன்று காலை தீ ஒருவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

இருந்தபோதும் முன்னெச்சரிக்கை காரணமாக வனத்தை ஒட்டிய கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வறட்சியான சூழலால் வெப்பம் அதிகமுள்ள மாதங்களில் கிரீஸில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஜூலையில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சில மணி நேரங்களில் 102 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதன் இரகசியம் என்ன? பெப்ரல் விளக்கம்

Next Post

ஆளுயரத்துக்கு இருந்த ராட்சத பெங்குயினின் புதை படிமம் !!

Next Post

ஆளுயரத்துக்கு இருந்த ராட்சத பெங்குயினின் புதை படிமம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026
அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

July 3, 2026
BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures