Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கால்கள் செயலிழந்த பின்னரும் வீடியோ கேம் விளையாடத் துடித்த இளைஞர்

February 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

தொடர்ந்து 20 மணி நேரம் வீடியோ கேம் விளையாடியதால், சீன இளைஞருக்குக் கால்கள் செயல்படாமல்போன சம்பவம், வீடியோ கேம் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் விவரம் பின்வருமாறு…

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள இணைய மையத்தில் (cyber cafe) தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கடந்த மாதம் 27-ம் தேதி காலை, இளைஞர் ஒருவர் இணைய மையத்துக்கு வந்துள்ளார். கணினி முன் அமர்ந்து வீடியோ கேம் விளையாடத் தொடங்கிய அவர், சிறிது நேரத்தில் மிக மிக மும்முரமாக விளையாட்டில் மூழ்கிவிட்டார். மறுநாள் மதியம்வரை விளையாடிக்கொண்டே இருந்தாராம்.

ஒருகட்டத்தில், அந்த இளைஞர் கழிப்பறைக்குச் செல்வதற்காக சீட்டில் இருந்து எழ முற்பட்டுள்ளார். அவரால் இரு கால்களையும் நகர்த்த முடியவில்லை. அவரின் இடுப்பு முதல் பாதம் வரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரத்துப்போனதை இளைஞர் உணர்ந்தார். அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பயத்தில் அவரும் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள், அவரை ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஸ்ட்ரெச்சரில் மயக்க நிலையில் இருந்தபோதும், ’ நான் அந்த கேமை முடிக்க வேண்டும்… இன்னும் ஒரு சில கட்டம்தான் இருக்கிறது…ப்ளீஸ் என்னை விடுங்க’ என்று உளறிக்கொண்டே இருந்ததாக, அந்த இளைஞரின் நண்பர் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளார். இளைஞரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச்செல்லும் வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

சீனாவில் இப்படி நடப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு, மொபைலில் வீடியோ கேம் விளையாடி 21 வயது பெண் ஒருவர் பார்வை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி 5 பேர் பலி

Next Post

கனடாவின் தேசிய கீதத்தை மாற்றியமைக்க அரசு முடிவு

Next Post
கனடாவின் தேசிய கீதத்தை மாற்றியமைக்க அரசு முடிவு

கனடாவின் தேசிய கீதத்தை மாற்றியமைக்க அரசு முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures