Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலி கடலில் மீட்கப்பட்ட மர்ம பொருளினால் பரபரப்பு!

September 15, 2017
in News
0

காலி கடற்கரையில் ஒருவகை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அடையாளம் காணமுடியாக பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த நிலையில் மீனவர்களால் கைப்பற்றப்பட்டது.

நேற்று மாலை இந்த பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 அடி நீளமாக காணப்படுகின்ற இந்தப் பொருளின் ஏனைய பாகங்கள் கடலுக்குள் மூழ்கியிருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இது விமானமொன்றின் பாகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Previous Post

கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்கள்- மாணவர்கள் மயக்கம்!!

Next Post

துன்னாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு… மூவர் கைது!

Next Post
துன்னாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு… மூவர் கைது!

துன்னாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு… மூவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures