கோபி இயக்கத்தில், தினேஷ், தீப்தி திவேஷ், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் படம், நானும் சிங்கிள் தான்.படம் குறித்து, தீப்தி கூறுகையில், ”இளைஞன் ஒருவனால், விரட்டி விரட்டி காதலிக்கப்படும் பெண்ணாக நடித்துள்ளேன். காமெடியான, அதே நேரம், நல்ல மெசேஜ் ஒன்றை சொல்லும் படம் இது,” என்றார்.