Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி!

April 16, 2018
in News, Politics, World
0

காவிரி தொடர்பான எழுச்சி தமிழகத்தில் வலுத்து வரும்போது ஐ.பி.எல் போட்டிகளைச் சென்னையில் நடத்துவது மக்களை திசை திருப்பிவிடும் என்ற நோக்கில் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர் பச்சான், கெளதமன் எனத் திரையுலகைச் சார்ந்த பலரும் சேர்ந்து ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ சார்பில் சென்னை அண்ணா சாலையில் சென்ற வாரம் போராட்டம் நடத்தினர். பல அமைப்பினரும் இந்த போராட்டத்தில் இருந்தனர். போராட்டக் குழுவில் ஒருவர் போலீஸாரைத் தாக்குவது போல் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினி,”சீருடை அணிந்திருக்கும் காவலரை தாக்குவது உச்சக்கட்ட வன்முறை, இப்படித் தாக்குபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும்” என ட்வீட்டியிருந்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.

இந்தநிலையில் ரஜினிக்கு, இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”எது வன்முறையின் உச்சக்கட்டம்?. இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா?, நியூட்ரினோவுக்கு எதிராகப் போராடினீர்களா?. மீத்தேன் பற்றி பேசினீர்களா?. காவிரிக்காக ஒன்றுக் கூடியத் தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறை என்கிறீர்கள்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “ரஜினி ஒரு கர்நாடக காவியின் தூதுவர், தமிழனின் ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நீங்கள் எங்களுக்கு வன்முறையாளர்கள் பட்டம் கட்டுவதா?. “என்னப் பேசுகிறோம் என்று உணர்ந்து பேசுங்கள், இல்லையேல் தமிழர்களால் ஒதுக்கப்படுவீர்கள். இந்த நிகழ்வைக் கறைப்படுத்த நினைத்த ஒருவன், செய்த செயல்பாட்டுக்கு நாங்கள் வருந்துகிறோம். நடந்த போராட்டம் தனி மனிதருக்கானது அல்ல. உங்களுடைய உணவிற்கும், குடி நீருக்கும் சேர்த்துத்தான்” என்றும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜாவின் இத்தனைக் காட்டமான ஒரு அறிக்கை பலத்தரப்பட்ட மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Previous Post

வீட்டின் பூட்டை உடைத்து பெண் புரோக்கரான பேராசிரியை நிர்மலா தேவி கைது

Next Post

மரங்களைக் குறிவைக்கும் கும்பல்! அழிக்கப்படும் வரலாற்று கண்மாய்

Next Post
மரங்களைக் குறிவைக்கும் கும்பல்! அழிக்கப்படும் வரலாற்று கண்மாய்

மரங்களைக் குறிவைக்கும் கும்பல்! அழிக்கப்படும் வரலாற்று கண்மாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026
சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

July 20, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures