தென்னிந்திய நுழைவுக்கான மணியோசை என்ற ஓபிஎஸ் கருத்து தவறானது என்று சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார். கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றி தென்னிந்திய நுழைவுக்கான மணியோசை என்றும் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை பராமரிக்கவே மெரினாவில் போராட தடைவிதித்ததாக கூறினார். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே இடமுண்டு என்றும் கூறினார்.விவசாயிகள் உண்ர்ச்சிவசப்பட்டால் காவிரிநீர் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

