கனடாவில் விமான விபத்து: இராணுவ விமானி உயிரிழப்பு

கனடாவில் விமான விபத்து: இராணுவ விமானி உயிரிழப்பு

இந்நிலையில், குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜிட் சஜ்ஜன் தெரிவித்தார்.

கனடாவின் போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் பிரதான பயிற்சி தளமாக குறித்த பகுதி பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மேற்படி விபத்தை அடுத்து அங்கு வந்த விமானங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் இராணுவ விமான போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானமொன்று விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News