கனடாவில் வான்கூவர் நகர் முதலிடம்

கனடாவில் வான்கூவர் நகர் முதலிடம்

சிறந்த சமூக பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பவற்றை கொண்டுள்ள கனடிய நகர்களின் பட்டியலில் கனடாவின் வான்கூவர் நகர் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

கனடாவின் நகர சுகாதார கண்காணிப்பு மாநாட்டு சபையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின்படி, முதல் பத்து இடங்களை வான்கூவர், கல்கரி, எட்மன்டன், சாஸ்கடூன், வினிபெக், ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல், கியூபெக் மற்றும் ஹலிபாக்ஸ் ஆகிய நகர்கள் பிடித்துள்ளன.

ஒவ்வொரு நகர்களின் செயற்பாட்டையும் மதிப்பீடு செய்ய விசேட பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

– See more at: http://www.canadamirror.com/canada/76173.html#sthash.J69V6QYM.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News