Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ. நாவுக்கு மூன்று பேரை அனுப்பியதற்கு ஜனாதிபதியை பாராட்டிய கம்பன்பில

March 13, 2019
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடருக்கு தனது 3 பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம்  பாராட்டுக்குரியது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

இவர்கள் அம்மாநாட்டில் கருத்துத் தெரிவிப்பதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தில் இரு கருத்துக்கள் கொண்ட குழுக்கள் இருப்பது உலகத்துக்கு தெரியவரும். ஜனாதிபதியின் தூர நோக்கின் ஒரு நடவடிக்கையே இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிவிதுரு ஹெல உறுமய நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous Post

நயன்தாரா, தமன்னா அடுத்து ஸ்ருதிஹாசன் ?

Next Post

பலமா விலை தொடர்பில் இன்று பிரேரணை

Next Post

பலமா விலை தொடர்பில் இன்று பிரேரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures