Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிரான ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்துழைப்பு

March 30, 2019
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான தினம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு நேற்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதின்றம் தீர்மானித்துள்ளது.

இதன்போது மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவுள்ளதாக பிரதிவாதி சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இடர் முகாமைத்துவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏ.எச்.எம்.பௌசி அமைச்சுக்கு சொந்தமான 19.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Previous Post

லட்சுமியின் என்டிஆர் – ஆந்திராவில் தடை

Next Post

யாழில் 1500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிப்பு!

Next Post

யாழில் 1500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures