ஜனாதிபதி தேர்தலில் இலகுவில் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுகருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும்
எமது பிரார்த்தனை என்றால் கோட்டாபய தான் போட்டியிட வேண்டும் என்பதாகும். இந்நாட்டு மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் வாக்குகளை ஒருபோதும் கோட்டாபயவால் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.













