Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

என்னிடமிருந்து எனது கணவரை எவராலும் பிரிக்க முடியாது | உக்ரேனிய பெண்மணி நெகிழ்ச்சி.

May 23, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
என்னிடமிருந்து எனது கணவரை எவராலும் பிரிக்க முடியாது | உக்ரேனிய  பெண்மணி நெகிழ்ச்சி.

எவரும் எனது கணவரை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் மனைவி ஒலெனா ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் படையினர் உக்ரேன் மீது படையெடுப்பை மேற்கொண்டதிலிருந்து தொடர்ந்து சுமார் 3 மாத காலமாக தமது பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடமொன்றில் தங்கியிருந்த ஒலெனா, முதல் தடவையாக தனது கணவருடன் இணைந்து தொலைக்காட்சி நேர்காணல நிகழ்ச்சியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) தோன்றினார். இந்த நேர்காணலானது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது

ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்ட நிலையில் ஒலெனா தனது 9 வயது மற்றும் 17 வயதுடைய பிள்ளைகள் சகிதம் பாதுகாப்பான இடமொன்றில் தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி நேர்காணலில் தனது கணவர் சகிதம் தோன்றிய ஒலெனா, எவரும் குறிப்பாக போர் உட்பட எதுவும் எனது கணவரை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது என உணர்வு மேலீட்டுடன்; கூறினார்.

போர் ஆரம்பித்ததிலிருந்து வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மாறி விட்டார் என என்னால் கூற முடியாது. அவர் முன்னர் நம்பகமான கணவராகவும் நம்பகமான மனிதராகவும் இருந்தார். அவர் அவ்வாறே தொடர்ந்து உள்ளார். அவருடைய கண்ணோட்டம் மாறவில்லை என ஒலெனா தெரிவித்தார்.

திரைக்கதை எழுத்தாளரான ஒலெனா தெரிவிக்கையில், தான் தனது கணவரது உரைகளின் தீவிர ரசிகையாக உள்ளதாகக் கூறினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, நாம் இந்தப் போரை ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்தப் போரை முடித்து வைப்பவர்களாக நாம் இருப்போம் என்பதே எனது செய்தி எனக் கூறினார்.

Previous Post

விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை.

Next Post

200 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை | யுப்புன்

Next Post
200 மீற்றர் ஓட்டத்தில் புதிய  சாதனை | யுப்புன்

200 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை | யுப்புன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வடமத்திய மாகாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

October 26, 2026
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

சீரற்ற வானிலை: நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை 

October 26, 2026
அங்குரார்ப்பண மகளிர் லீக் கால்பந்தாட்டம்:  டிபெண்டர்ஸ்  அரணை ஊடறுத்து 10 கோல்களைப் பொழிந்து வெற்றியீட்டியது றினோன்

அங்குரார்ப்பண மகளிர் லீக் கால்பந்தாட்டம்:  டிபெண்டர்ஸ்  அரணை ஊடறுத்து 10 கோல்களைப் பொழிந்து வெற்றியீட்டியது றினோன்

October 26, 2026
சுவிட்சர்லாந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளையோர்கள் பதக்கங்கள் சுவீகரிப்பு

சுவிட்சர்லாந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளையோர்கள் பதக்கங்கள் சுவீகரிப்பு

October 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures