Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்ப்புகளையடுத்து விஹாரை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தம்

March 18, 2018
in News, Politics, World
0

வவுனியா மாவட்டச் செயலகத்தின் முன்பாக, பௌத்த விஹாரை அமைப்பதற்கென நாளை இடம்பெறவிருந்த அடிக்கல் நாட்டும் வைபவம் வட. மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தலையீட்டினையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பௌத்த கட்டடக்கலையை பிரதிபலிக்கும் வண்ணம் முப்படையினரின் அனுசரணையுடன் பண்டாரவன்னியனின் சிலைக்கு பின்புறமாக குறித்த விஹாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவ்விடயம் குறித்து வட. மாகாண சபை உறுப்பினரிடம் தொடர்பு கொண்ட போது அவர், “மாவட்ட செயலகத்தில் வழிபாட்டுத் தலம் அமைப்பது தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைவாக அதனை நிறுத்துமாறு அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தேன். அதற்குப் பின்னரும் இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தமையால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியிருந்தேன்.

அரசாங்க அதிபர், மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களின் விருப்பத்திற்கு அமைய சர்வ மதங்களையும் உள்ளடக்கிய வழிபாட்டுத் தலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில் இவ்வாறான வழிபாட்டுத் தலம் அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழியமைக்குமாறு கேட்டிருந்தேன்.

இதன் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்துவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆனந்த சுதாகரன் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் அனுமதி

Next Post

புதருக்குள் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு

Next Post
புதருக்குள் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு

புதருக்குள் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

July 21, 2026
தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures