Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு மருந்துகளை வழங்கியது சீனா

June 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு மருந்துகளை வழங்கியது சீனா

பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சீனா வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கும் 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர்காக்கும் ஊசி மருந்துகளில் முதலாவது கட்டமாக 256,320 ஊசிகள் நேற்று (03) நள்ளிரவு நாட்டை வந்தடைந்தன.

சீனாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் யுவான் கடனுதவியின்கீழ் முதற்கட்டமாக 10 மில்லியன் யுவான் பெறுமதியான 512,640 உயிர்காக்கும் எனொக்ஸாபெரின் சோடியம் ஊசிகள் வழங்கப்படவிருப்பதுடன், அவை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுமென இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்திருந்த நிலையில், முதலாம்கட்ட பொதிகள் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தன.

அதன்படி 256,320 ஊசிகள் சி.எக்ஸ்-3119 என்ற விமானத்தின் ஊடாக நேற்று நள்ளிரவு கொழும்பை வந்தடைந்தது. 

எஞ்சிய 256,320 ஊசிகள் இம்மாதத்தின் பின்னரைப்பகுதியில் நாட்டை வந்தடையும் என்று சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த எனொக்ஸாபெரின் சோடியம் என்பது குருதியை ஐதாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற மருந்தாகும். 

இது மகப்பேற்று சத்திரசிகிச்சை மற்றும் அதனையொத்த சத்திரசிகிச்சைகள், மாரடைப்பு ஆகியவற்றின்போது பயன்படுத்தப்படும்.

இலங்கைக்கு சீனாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த 512,640 ஊசிகளும் 6 மாதகாலத்திற்குப் போதுமானவையாகும் என்று இலங்கையிலுள்ள சீனதத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

பல நாள் கனவு நனவானது | வைரலாகும் சூர்யாவின் டுவிட்

Next Post

நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் நாளை பாடசாலைக்கு செல்ல முடியும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

Next Post
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

நீரில்லை, எரிபொருளில்லை எவ்வாறு மாணவர்கள் நாளை பாடசாலைக்கு செல்ல முடியும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures