யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (2) விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றுள்ளார்.
அதன்போது, கைதொழில் பேட்டையின் தொழிற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இவ்விஜயத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன், யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.



















