Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரத்தினக் கற்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம்

March 10, 2019
in News, Politics, World
0

இரத்தினக் கற்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இரத்திணக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தீட்டப்படாத இரத்திணக்கற்களை இலங்கையில் மேம்படுத்துவதன் ஊடாக பாரியளவான வருமானம் ஈட்ட முடிவதாகவும் குறித்த சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே குறித்த புதிய வேலைத் திட்டம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.

Previous Post

வடக்கு , வடமத்திய, வடமேல் மாகாணங்களில் இன்று அதிக வெப்பமான காலநிலை நிலவும்

Next Post

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

Next Post

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures