Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்த ஆண்டு அதிக படங்களில் நடிக்கும் மேகா ஆகாஷ்

February 1, 2019
in Cinema
0

பக்கா சென்னை பொண்ணு மேகா ஆகாஷ். தெலுங்கில் அறிமுகமாகி ஒரு பக்க கதை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். சமீபத்தில் அவர் நடித்த பேட்ட படம் வெளியானது. இன்று(பிப்.,1) அவர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளிவந்திருக்கிறது.

இது தவிர மேகா நடித்து முடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, பூமராங் படங்கள் வெளிவர இருக்கிறது. இது தவிர இன்னும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் மேகா ஆகாஷ் நடித்த 7 படங்கள் வெளிவந்திருக்கும். அனேகமாக 2019ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயர் மேகா ஆகாஷூக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்று சொல்வார்கள். எனது சில படங்கள் தாமதமாகி இந்த ஆண்டு வெளிவருவதால் எனது அதிக படங்கள் வெளிவருகிறது. எனது ஒரு பக்க கதை படத்தை பார்த்து விட்டுதான் கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படத்தில் நடிக்க அழைத்தார். சிறிய கேரக்டர் தான் என்றாலும் ரஜினி படம் என்பதால் ஒத்துக் கொண்டேன். சிம்ரன், த்ரிஷா சிறிய கேரக்டரில் நடிக்கும்போது நான் நடித்தால் என்ன தப்பு. என்னோட சில படங்கள் வெளிவராமல் இருப்பது குறித்து சிறிது வருத்தம் இருந்தாலும் பேட்ட படத்தின் வெற்றி அந்த வருத்தத்தை மறைத்து என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது என்கிறார் மேகா ஆகாஷ்.

Previous Post

ஹிந்தியில் ரீமேக் ஆகும் சார்லி சாப்ளின் 2

Next Post

பிருத்விராஜின் மனைவியை வரவேற்கும் பார்வதி

Next Post

பிருத்விராஜின் மனைவியை வரவேற்கும் பார்வதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures