இந்தியாவில் பிளாப்! ஆனால் உலகம் முழுக்க வந்த வசூலை கேட்டால் மிரண்டுவிடுவீர்கள்
இந்தியா மற்றும் சீனாவின் கூட்டு தயாரிப்பில் உருவான குங்பூ யோகா படம் இந்தியாவில் வரவேற்பை பெறவில்லை. வெளியான முதல் நாளில் வெறும் 4 கோடி மட்டுமே வசூலித்தது.
ஆனால் மற்ற உலக நாடுகளில் வந்த வசூலை சேர்த்து $180 மில்லியன் இதுவரை வந்துள்ளது. இது இந்திய ருபாய் மதிப்பில் 1200 கோடியாகும். சீனாவில் மட்டும் 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை ப்ரொமோட் செய்ய ஜாக்கி சான் இந்திய வந்திருந்தார், இருந்தாலும் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்காதது அவருக்கு ஏமாற்றமாகதான்இருந்திருக்கும்.