மத்திய சென்னை, காட்டுப் பய சார் இந்த காளி படங்களில் நடித்த ஜெய்வந்த், தற்போது, அசால்ட் என்ற படத்தில் நடிக்கிறார்; பூபதி ராஜா இயக்குகிறார்.
படம் குறித்து, ஜெய்வந்த் கூறுகையில், ”இது ஒரு, வித்தியாசமான கதை. படத்தில், பெண்கள் நடித்துள்ளனர். ஆனால், ஹீரோயின் கிடையாது. இப்படம், ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைத் தரும்,” என் று குறிப்பிட்டுள்ளார்.