Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆர்யா மற்­றும் அவ­ரது படப்­பி­டிப்­புக் குழு­வி­ன­ரால் யாழ் நூலகத்தில் குழப்பம்

March 24, 2018
in Cinema, News
0

யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் அத்­து­மீ­றிய நடி­கர் ஆர்யா மற்­றும் அவ­ரது படப்­பி­டிப்­புக் குழு­வி­ன­ரால் வாச­கர்­கள் மற்­றும் சுற்­று­லா­வி­கள் விச­ன­மும் குழப்­ப­மும் அடைந்­த­னர்.

நூல­கத்­தின் பணி­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­காத வகை­யில் அதன் வெளிப்­பு­றத்­தில் படப்­பி­டிப்பு நடத்­து­வ­தற்கே அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும், அத்­து­மீறி நூல­கக் கட்­ட­டத்­தின் உள்ளே படப்­பி­டிப்பு

நடத்­தப்­பட்­டுள்­ளது என்று யாழ். மாந­கர சபை ஆணை­யா­ளர் க.ஜெய­சீ­லன் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார். இது குறித்து தன்­னி­டம் முறை­யி­டப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

படப்­பி­டிப்­புக் குழு­வி­னர் அத்­து­மீறி நடந்­து­கொண்­ட­னர் என்று ஆணை­யா­ளர் தெரி­வித்­த­போ­தும் பொது நூலக ஊழி­யர்­கள் சிலர் படப்­பி­டிப்­புக் குழு­வி­ன­ருக்கு ஆத­ர­வா­கச் செயற்­பட்டு வாச­கர்­கள் உள்ளே நுழை­வ­தை­யும் சுற்­று­லா­வி­கள் நூல­கத்­தைப் பார்­வை­யி­டு­வ­தை­யும் தடுத்து நிறுத்­தி­னர் என்று வாச­கர்­கள் சிலர் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் விச­னம் தெரி­வித்­த­னர்.

சுமார் அரை மணி நேரம் இந்­தக் குழப்­பம் நீடித்­தது. அதற்­கி­டை­யில் நடி­கர் ஆர்­யா­வின் படப்­பி­டிப்பு பொது நூல­கத்­தில் நடை­பெ­று­கி­றது என்று கேள்­விப்­பட்ட அவ­ரது ரசி­கர்­கள் சிலர் நூல­கத்­திற்கு வந்து அவ­ரு­டன் ‘செல்பி’ எடுத்­துக்­கொண்­ட­னர்.

நடி­கர் ஆர்­யா­வுக்கு மணப்­பெண் தேடும் எங்­க­வீட்டு மாப்­பிள்ளை என்­கிற தொலைக்­காட்­சித் தொட­ருக்­கான படிப்­பி­டிப்பே இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

‘‘படப்­பி­டிப்­புக்­குழு இங்கு வரு­கை­த­ரு­வ­தற்கு முத­லில் எம்­மு­டன் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்­ட­னர். அது சம்­பந்­த­மாக மாந­கர ஆணை­யா­ள­ரி­டமே தொடர்­பு­கொள்ள வேண்­டும் எனத் தெரி­வித்­தேன்.

பின்­னர் மாந­கர ஆணை­யா­ள­ரின் உறு­திப்­ப­டுத்­தல் கடி­தத்­து­டன் படப்­பி­டிப்­புக்­குழு வருகை தந்­தது. அந்­தக் கடி­தத்­தில் நூல­கத்­தின் வெளிப்­பு­றம் திறந்­த­வெ­ளிப் பகு­தி­யில் படப்­பி­டிப்பு மேற்­கொள்­ளப்­பட அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது.

எனி­னும் வாக­னத்­தில் உள்ளே வரு­வது போன்ற காட்சி பட­மாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­ட­னர். அதற்கு அனு­ம­தித்­தோம். ஆனால் அவர்­கள் பின்பு நூல­கத்­தின் உட்­பு­ற­மும் அத்­து­மீறி படப்­பி­டிப்­பினை மேற்­கொண்­ட­னர்’’ என்­றார் நூல­கர்.

Previous Post

25 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு

Next Post

வயிற்றில் காயம் ஏற்பட்டு குடல் வெளியே வந்த நிலையில் சடலம்

Next Post

வயிற்றில் காயம் ஏற்பட்டு குடல் வெளியே வந்த நிலையில் சடலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures