Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆகஸ்டில் வெளியாகும் ‘சாலா’

July 31, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆகஸ்டில் வெளியாகும் ‘சாலா’

புதுமுக நடிகர் தீரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சாலா’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணி பால் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சாலா’ எனும் திரைப்படத்தில் தீரன், ரேஷ்மா, சார்லஸ் வினோத், ஸ்ரீ நாத், அருள்தாஸ், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீஸன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து படத்திற்கு தணிக்கை சான்றிதழும் பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது.  இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஓகஸ்ட் மாதம் முதல் திகதியிலிருந்து தொடங்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பாடசாலையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் மதுபான கடையையும், மது அருந்தும் கூடத்தையும் அகற்றுவதற்காக போராட்டம் நடத்தும் மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை. இந்தக் கதை மதுபானக் கூடங்கள் அதிகரித்து வரும் தமிழகத்திற்கு கட்டாயமாக தேவைப்படும் என்பதால், அதனை ஜனரஞ்சகமான திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

Previous Post

‘நாற்கர போர்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை அச்சுறுத்தும் பொலிஸ் புலனாய்வாளர்

Next Post
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை அச்சுறுத்தும் பொலிஸ் புலனாய்வாளர்

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை அச்சுறுத்தும் பொலிஸ் புலனாய்வாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்க இளைஞன் தாப் உலக சாதனை

June 12, 2026
ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

ஈச்சிலம்பற்று படுகொலை ; 41வது நினைவேந்தல் நாள்

June 12, 2026
இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

June 12, 2026
சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

June 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures