Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவுஸ்திரேலிய ’கங்காரு’வை கடித்து குதறிய இலங்கை ’சிங்கங்கள்’

August 9, 2016
in News, Sports
0
அவுஸ்திரேலிய ’கங்காரு’வை கடித்து குதறிய இலங்கை ’சிங்கங்கள்’

அவுஸ்திரேலிய ’கங்காரு’வை கடித்து குதறிய இலங்கை ’சிங்கங்கள்’

காலே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்று தொடரை பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பல்லேகலவில் நடந்த முதல் டெஸ்டில் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை, அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்நிலையில் காலே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய அவுஸ்திரேலிய அணி 229 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இந்த மோசமான தோல்வியால் அவுஸ்திரேலிய அணி பல மோசமான சாதனைகளை படைத்துள்ளது.

  • ஆசிய மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு இது 3வது மிகப்பெரிய தோல்வியாகும். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதராக 356 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவிற்கு எதிராக 320 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
  • அவுஸ்திரேலிய அணி இந்த தோல்வியின் மூலம் ஆசியக் கண்டத்தில் தொடர்ந்து 8 தோல்விகளை பதிவு செய்து 2வது இடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 10 தோல்விகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
  • 1999ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை மட்டும்தான் அவுஸ்திரேலிய தவறவிட்டது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை இழந்துள்ளது.
  • இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 501 பந்துகளை மட்டுமே அவுஸ்திரேலியா சந்தித்துள்ளது. இது 5வது முறையாக அந்த அணி குறைந்த பந்துகளை சந்தித்த போட்டியாகும். இதற்கு முன் 1994-95ல் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் 499 பந்துகளை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  • 1997ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஏமாற்றினர். அதன்பின் தற்போதுதான் எந்த வீரரரும் அரைசதம் அடிக்க முடியாமல் போயுள்ளது.
Previous Post

ரியோ ஒலிம்பிக்: முட்டி மோதும் வீரர், வீராங்கனைகள்

Next Post

மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டார் தங்கமகன் அபிநவ் பிந்த்ரா: துயரத்தில் இந்தியா!

Next Post
மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டார் தங்கமகன் அபிநவ் பிந்த்ரா: துயரத்தில் இந்தியா!

மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டார் தங்கமகன் அபிநவ் பிந்த்ரா: துயரத்தில் இந்தியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures