Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பலமானது சசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களுக்கு என்ன விலை தெரியுமா?

February 28, 2017
in News
0
அம்பலமானது சசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களுக்கு என்ன விலை தெரியுமா?

அம்பலமானது சசிகலாவின் உண்மை முகம்: கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களுக்கு என்ன விலை தெரியுமா?

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என்று எம் எல் ஏக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சசிகலா அளித்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு தான் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது அதிமுக அணி இரண்டாக உடைந்துள்ளது. அதில் ஓபிஎஸ் அணி மற்றொன்று சசிகலா அணி.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால், அவர் பெங்களூரு பரப்பான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலா தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்பதற்காக எம்எல்ஏக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

அதில் 20 எம்.எல்.ஏக்களை மட்டும் பூந்தண்டலத்தில் உள்ள வில்லேஜ் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். இவர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், சசிகலா தரப்பில் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமல் முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் 20 பேர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர். பன்னீர்செல்வம் ஆதரவு மனநிலையில் இருந்த எம்எல்ஏக்களுக்கு மட்டும் தனி வகுப்பு எடுக்கப்பட்டதாகவும் ஆட்சி கவிழ்ந்துவிட்டால், மீண்டும் உங்களால் எம்எல்ஏ ஆக முடியாது. உங்களுக்குத் தேவையானதை வழங்குவோம் என்று தினகரன் சமரசம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, மாவட்டத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்களில், நீங்கள் சொல்பவருக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பணிக்கு அமைச்சர்கள் வேறு யாரையாவது நியமித்தாலும், உங்களுக்குத் தேவையான தொகை வந்து சேரும். தவிர, ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் பணம் அன்பளிப்பாக வந்து சேரும் என்று தெரிவித்துள்ளனர்.

முதல்கட்டமாக, ஐந்து கோடியைக் கொடுக்க இருக்கிறோம். பணமதிப்பு நீக்க விவகாரத்தால் சிக்கல் இருப்பதால், அதற்குரிய வகையில் தங்கம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதற்கேற்ப நம்பிக்கை அளிக்கும் வகையில், வீடுகளுக்கே சென்று முதற்கட்ட தொகையை விநியோகம் செய்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு, எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன்னும் இரண்டு பங்கு எம்எல்ஏக்களுக்கு மீதம் தரவேண்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Featured
Previous Post

ஓபிஎஸ் வைத்த அதிரடி செக்: நாளை சசிகலா சொல்லப்போகும் பதில் என்ன?

Next Post

ஜேர்மனி பணையக்கைதி தலை துண்டித்து கொடூர கொலை: வீடியோவாக வெளியிட்டது ஐஎஸ்

Next Post
ஜேர்மனி பணையக்கைதி தலை துண்டித்து கொடூர கொலை: வீடியோவாக வெளியிட்டது ஐஎஸ்

ஜேர்மனி பணையக்கைதி தலை துண்டித்து கொடூர கொலை: வீடியோவாக வெளியிட்டது ஐஎஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures