Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அனுஷ்காவிடம் பிடிக்காத விஷயம் இதுதான் ; பிரபாஸ் ஓபன் டாக்

August 27, 2019
in Cinema
0

வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் சாஹோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மிக பிஸியாக இருக்கிறார் அதன் கதாநாயகன் பிரபாஸ். பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வெளியாக இருப்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சூறாவளியாக சுழன்று வருகிறார் பிரபாஸ்.

இந்த நிகழ்ச்சிகளின்போது தவறாமல் அவரிடம் கேட்கப்படும் கேள்வி அனுஷ்காவின் நீங்களும் காதலர்களா, எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்பதுதான்.. இதுபற்றி நாசுக்காக பதில் சொல்லி நழுவிக் கொள்கிறார் பிரபாஸ். இதுபோன்ற ஒரு பேட்டியின்போது, அவருடன் இரண்டு படங்களில் நடித்த காஜல் அகர்வால் மற்றும் அனுஷ்கா ஆகியோரிடம் அவருக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறித்து கேட்கப்பட்டது

அதற்கு பதிலளித்த பிரபாஸ், காஜல் அகர்வாலின் அழகு மற்றும் எனர்ஜி தனக்குப் பிடித்ததாகவும் அதேசமயம் ஆரம்ப காலகட்டத்தில் அவர் உடை அணியும் விஷயத்தில் ரொம்பவே ஆவரேஜ் ஆக இருந்ததாகவும் தற்போது பெர்பெக்ட் ஆக மாறி விட்டார் என்றும் கூறினார்.

அதேபோல அனுஷ்கா பற்றி கூறும்போது, அவரது உயரமும் அழகும் அவருக்கு பிளஸ் பாயிண்டுகள் என்றும் ஆனால் நான் அவருக்கு போன் செய்யும்போது அதை அவர் உடனே எடுத்து பேசாதது அவரிடம் தனக்கு பிடிக்காத விஷயம் என்றும் கூறியுள்ளார் பிரபாஸ்.

Previous Post

சோதனையான நேரங்களில் துணை நின்றவர் பிரித்விராஜ்

Next Post

நன்றி சொன்ன விஜய்: நெகிழும் ரோபோ

Next Post

நன்றி சொன்ன விஜய்: நெகிழும் ரோபோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures