Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்!

November 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடமேற்கு, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது.

இதனடிப்படையில் அடுத்த ஆண்டு (2027) ஜூலை மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கூட்டத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் (NPP) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் தேர்தெடுப்பு

இதனடிப்படையில் வரும் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் வரவிருக்கும் தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளைத் தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே தொடங்கியுள்ளது.

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்! | Sri Lanka Provincial Council Election Date

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் அல்லது முறைகேட்டுக் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை உறுதிசெய்து அவர்களைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தூய்மையான அரசியல் வரலாற்றைக் கொண்ட தகுதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேசிய மக்கள் சக்தியின் சின்னத்தின்க கீழ் போட்டியிட வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

மாகாண சபைத் தேர்தல்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போது நீண்டகாலமாகத் தள்ளிப்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவுபடுத்துமாறு தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பகிர்வை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாகச் நடைமுறைப்படுத்துவதிலும் ஜனநாயகக் கட்டமைப்பை மீண்டும் நிலைநாட்டுவதிலும் இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்! | Sri Lanka Provincial Council Election Date

2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் சட்டமும், தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக இத் தேர்தல்கள் நடத்தப்படாமல் முடங்கிக் கிடந்தன.

இந்தநிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இன்றி கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாகாணங்கள் ஆளுநர்களின் (Governors) நிர்வாகத்தின் கீழேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்!

November 8, 2026
பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

பொங்கல் திருவிழாவிற்கு வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026
பொலன்னறுவை வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் விபத்தில் உயிரிழப்பு!

பொலன்னறுவை வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் விபத்தில் உயிரிழப்பு!

November 7, 2026
கொழும்பு வெள்ளம் : உடனடித் தீர்வுகளை கண்டறிய விசேட கலந்துரையாடல்

கொழும்பு வெள்ளம் : உடனடித் தீர்வுகளை கண்டறிய விசேட கலந்துரையாடல்

November 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures