Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அஜித் குமாரின் ‘விடா முயற்சி’ அப்டேட்

June 25, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அஜித் குமாரின் ‘விடா முயற்சி’ அப்டேட்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித்குமாரின் ‘விடா முயற்சி’ படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடா முயற்சி’ எனும் திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்றா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் எனும் நாட்டில் நடைபெற்று வருவதாகவும், ஜூலை மாத இறுதிவரை தொடர்ச்சியாக இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இந்த படப்பிடிப்பில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ஆரவ் ஆகியோர்கள் பங்குபற்றுவார்கள் என்றும், இந்த படப்பிடிப்பை நிறைவு செய்தவுடன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும், அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில் நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என்பதால், இந்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமும், படக் குழுவினரும் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள். இதனால் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Previous Post

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம்

Next Post

போதைப்பொருட்களுடன் 747 பேர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

போதைப்பொருட்களுடன் 747 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி

August 20, 2026
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2 ‘ படத்தின் அப்டேட்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2 ‘ படத்தின் அப்டேட்

August 20, 2026
கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

August 19, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு; சம்பவத்தை கண்ட இரு மாணவிகள் மயங்கி வைத்தியசாலையில் அனுமதி

August 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures