விஜய் சேதுபதியின் பிரமாண்ட படம் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி இதுநாள் வரை சிறு பட்ஜெட் படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார். முதன் முதலாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கவிருக்கின்றார்.
இப்படத்தில் டி.ஆர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுலை 11ம் தேதி தொடங்கவுள்ளது.
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழன் ஆதி இசையமைக்கவுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடிக்கின்றார்.