Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் ஜெயராம் – ஊர்வசி இணைந்து மிரட்டும் ‘பரிமளா & கோ’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

May 3, 2026
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நடிகர் ஜெயராம் – ஊர்வசி இணைந்து மிரட்டும் ‘பரிமளா & கோ’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘பரிமளா & கோ’ என பெயரிடப்பட்டு, அதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பரிமளா & கோ ‘ திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில் குமார் , தமிழ் குமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் – தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – பசங்க புரொடக்ஷன்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் – தமிழ் குமரன் – பாண்டிராஜ்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.‌

இந்த திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடுத்தர வர்க்கத்து மக்களின் யதார்த்தமான நாளாந்த வாழ்வியல் நகைச்சுவை ததும்ப காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Previous Post

புதிய வீடுகளை அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவம் ரொசான் எம்.பி தலைமையில் ஆரம்பம்

Next Post

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர் ரிஷி காந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் டைட்டில் லுக்

Next Post
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர் ரிஷி காந்த் நடிக்கும் ‘மொத ராத்திரி’ படத்தின் டைட்டில் லுக்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர் ரிஷி காந்த் நடிக்கும் 'மொத ராத்திரி' படத்தின் டைட்டில் லுக்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures