Easy 24 News

அணு ஆயுத தயாரிப்பு; 100 மில்லியன் டாலர் கள்ள வர்த்தகம்

அணு ஆயுத தயாரிப்பில் இருந்து வடகொரியா தன்னை சிறிய அளவில் கூட மாற்றிக்கொள்ளவில்லை என்று ஐ.நா. அமைத்த சிறப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு,...

Read more

அணுவாயுத திட்டங்களை முன்னெடுக்கின்றது வடகொரியா- ஐநா குற்றச்சாட்டு

வடகொரியா தொடர்ந்தும் தனது அணுவாயுத திட்டங்களை முன்னெடுக்கின்றது என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அறிக்கையொன்றே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வடகொரியா ஐக்கியநாடுகளின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை...

Read more

இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்

உலக புகழ்பெற்ற சமூக வலையத்தளமான பேஸ்புக் நேற்று இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று இரவு சில நிமிடங்கள் பேஸ்புக் தடைப்பட்டதாக தெரிய...

Read more

ஈபிள் கோபுரம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது

பாரிஸில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுர ஊழியர்கள் கடந்த 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்த...

Read more

பலாங்கொட – பஹன்குடா கால்வாயில் பெண்ணின் சடலம்

பலாங்கொட – சமனலவெவ பஹன்குடா கால்வாயிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (03) மாலை முதல் காணாமற்போயிருந்த பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலிஹூல்ஓய...

Read more

194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் நாளை

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் ஆசி­ரி­யர் சேவை­யின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்­றி­டங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட 194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு...

Read more

மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாத முதலமைச்சர்

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னைப் போன்று வாயால் வடை சுடு­ப­வன் நானல்­லன். வடக்கு மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாது இருந்­து­விட்டு ஆடத் தெரி­யா­த­வன் மேடை...

Read more

ரணிலின் தீர்வு ஏற்க்க முடியாதது – டிலான்

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைக்­கும் எந்­த­வொரு அர­சி­யல் தீர்வு யோச­னை­க­ளை­யும் சிங்­கள மக்­கள் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்­கள். மைத்­தி­ரி­பா­ல­வும், மகிந்த ராஜ­பக்­ச­வும் இணைந்து முன்­வைக்­கும் தீர்வு யோச­னை­க­ளையே சிங்­கள...

Read more

தாக்­கு­தல் நடத்­தி­யோரை கைது செய்ய நட­வ­டிக்கை

முல்­லைத்­தீ­வுக் கட­லில் இடம்­பெ­றும் சட்­டத்துக்குப் புறம்­பான மீன்­பி­டி­யைத் தடுத்து நிறுத்­தும்­படி கேட்டு நடத்­தப்­பட்ட போராட்­டத்­தின்­போது அந்த மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளைக்...

Read more

அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு விபரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருமாறு கோரும் நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை அடுத்த வாரம் நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more
Page 1613 of 2227 1 1,612 1,613 1,614 2,227