பலாங்கொட – சமனலவெவ பஹன்குடா கால்வாயிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (03) மாலை முதல் காணாமற்போயிருந்த பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலிஹூல்ஓய பகுதியைச் சேர்ந்த 56 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளார்.













