Easy 24 News

ஆகஸ்ட் 8 ஆம் திகதி க.பொ.த. உயர்­தர பரீட்சை ஆரம்பம்

கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தர பரீட்­சைக்கு இவ்­வ­ருடம் தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்­கான மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை நாளை மறு­தினம் முதல் நடத்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்சை திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. குறித்த...

Read more

இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி மீன்­பி­டியில் ஈடு­பட்­ட­தாக தெரி­வித்து தலை­மன்னார் கடற்­ப­டை­யி­னரால் கைதுசெய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது....

Read more

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் – சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் என இரா­ணுவத் தள­பதி லெப்­டினல் கேணல் மகேஸ் சேன­நா­யக்க தன்­னிடம் உறு­தி­ய­ளித்­த­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.நேற்­றைய தினம்...

Read more

தொடரும் வறட்சியால் மாந்தை கிழக்கில் நீர் இன்மை !!

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் வட கிழக்கில் வறட்சியான காலநிலை தொடர்கின்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு...

Read more

திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து மரணித்த இளைஞன் !!

யாழ் சரசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் வயது 25 என்ற இளைஞர் தெல்லிப்பழை பகுதியில் மேசன் வேலை செய்து வந்துள்ளார். இவர் வழமை போன்று...

Read more

கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து – கிளிநொச்சி ,முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!!

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட...

Read more

உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ள மக்கள் வீடுகளை விட்டு விலகல்

முல்லைத்தீவு - துணுக்காய் உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ள மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வாழ்ந்து வரும் அப்பகுதி...

Read more

1223 முறைப்பாடுகள் கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்றது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில், ஆயிரத்து 223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய, இவ்வாறு...

Read more

சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயார் – பழனி திகாம்பரம்

பெருந்தோட்ட மக்களிடத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனது அமைச்சினூடாக பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி...

Read more

உமா ஓயா செயற்திட்டம் : அமைச்சரவை இணைக்குழு மீண்டும் சந்திக்கிறது இன்று

உமா ஓயா பல்நோக்கு செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூடவுள்ளது.பதுளை மாவட்ட செயலாளர்...

Read more
Page 3953 of 4556 1 3,952 3,953 3,954 4,556