Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயார் – பழனி திகாம்பரம்

July 31, 2017
in News, Politics
0
சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு  பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயார் – பழனி திகாம்பரம்

பெருந்தோட்ட மக்களிடத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனது அமைச்சினூடாக பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மலையகம் 2020 ஆம் ஆண்டளவில் பாரிய மாற்றத்தைக் காணும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார மற்றும் சுதேசிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், பெருந்தோட்டங்களில் அதிகளவில் பெண்களே அதிக நேரம் தொழில் புரிவதாகவும், இவர்களுக்கு சரியான அளவில் போசாக்கு இல்லாமையினால் பிறக்கும் குழந்தைகளுக்கு மந்தபோசனம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனிவீடுகள் அமைத்துக்கொடுத்து காணி உறுதியும் வழங்கி பாதைகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டினார்.

Previous Post

உமா ஓயா செயற்திட்டம் : அமைச்சரவை இணைக்குழு மீண்டும் சந்திக்கிறது இன்று

Next Post

1223 முறைப்பாடுகள் கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்றது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Next Post
1223 முறைப்பாடுகள்  கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்றது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

1223 முறைப்பாடுகள் கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்றது - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்…! சஜித் தரப்பு எடுத்துரைப்பு

August 28, 2026
தனுஷ் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மோர்டல்’ படத்தின் முன்னோட்டம்

தனுஷ் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மோர்டல்’ படத்தின் முன்னோட்டம்

August 28, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் | அமைச்சர் சுசில் ரணசிங்க

August 27, 2026
சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

August 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures