Easy 24 News

வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

கடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியலில் வடகொரியா விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி...

Read more

திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பியவர் மரத்துடன் மோதி பலி

நாகர்கோயிலுள்ள நாகதம்பிரான் ஆலய திருவிழாவுக்குச் சென்று வீடு திரும்பியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீடு...

Read more

சாவகச்சேரி விபத்தில் மாணவன் காயம்

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஓருவன் காயமடைந்துள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையில் இருந்து வந்து வீதியைக் கடக்க முற்ப்பட்டபோதே இவ்...

Read more

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு-களுவாஞ்க்சிகுடி, களுதாவளைப் பகுதியில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய அகிலேஸ்வரன்...

Read more

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் !!

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வீதி மீள் நிர்மாணப் பணியில் இயந்திரம் ஈடுபட்ட வேளையில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வீதிச் சீரமைப்பு...

Read more

தமி­ழர்­க­ளின் தாய­கக் கோட்­பாட்­டுக்­கான தியா­கங்­கள் விலை­ம­திக்க முடி­யா­தவை. இந்­தத் தியா­கங்­களை முஸ்­லிம்­கள் மலி­னப்­ப­டுத்­த­வில்லை. வடக்கு – கிழக்கு இணைப்­பில் முஸ்­லிம் சமூ­கத்­தின் வேண­வாக்­கள் அமுங்­கிப்­போ­கும் அபா­ய­முள்­ளது. வடக்கு...

Read more

காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த நவீன தொழில் நுட்ப முறைகள்

கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளைக் கட்டுப்படுத்த புதிய நவீன தொழில் நுட்ப முறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்....

Read more

இயற்கை இடர்களால் 25 லட்சம் பேர் இடம்பெயர்வு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு இயற்கை இடர்களால், கடந்த 9 மாத காலப்பகுதிகளில் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு...

Read more

சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

பன்னாட்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இன்று ஊர்வலம் நடத்தப்பட்டது. மு.ப. 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை...

Read more

நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

வடக்கு மாகா­ணத்­தில் நுண் கடன் வழங்­கல் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் நிதி நிறு­வ­னங்­க­ளின் அனு­ம­தி­கள் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சா­மி­யி­டம் யாழ்ப்­பாண மாவட்ட பொது...

Read more
Page 3859 of 4556 1 3,858 3,859 3,860 4,556