மணிரத்னம் அலுவலகத்தில் தீ விபத்து- பெரும் சேதம்
மணிரத்னம் தற்போது காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடந்து வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் உள்ள இவருடைய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, உடனே தீயணைப்பு உதவியுடன் அணைத்து விட்டனர்.
இருப்பினும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகின்றது.