அவரா? இவரா? அடுத்தப்படம் குறித்து குழப்பத்தில் அட்லீ
அட்லீ இயக்கத்தில் தெறி படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக பல நடிகர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இதில் விஜய், அஜித், சூர்யா, மகேஷ் பாபு வரை கூறினார்கள், ஆனால், சிவாஜி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய்-அட்லீ கூட்டணி இணையவுள்ளதாக 90% முடிவாகிவிட்டது.
ஆனால், சமீபத்தில் வந்த தகவல் சூர்யாவிடமும் அட்லீ ஓர் கதையை கூறியுள்ளார், அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம், இதனால், தன் அடுத்த படம் என்ன என்பதில் அட்லீயே குழப்பத்தில் தான் உள்ளாராம்.