Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா….கொலைவெறி தாக்குதல் நடத்திய சசிகலா குரூப்

March 16, 2017
in News
0
பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா….கொலைவெறி தாக்குதல் நடத்திய சசிகலா குரூப்

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா….கொலைவெறி தாக்குதல் நடத்திய சசிகலா குரூப்

சென்னையில் பன்னீர் செல்வம் அணிக்கு பலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட நபர் மீது சசிகலா ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரபாகரன் என்பவர் பன்னீர் செல்வம் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு கடிதம் வாங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு திண்டிவனத்தில் உள்ள ஹொட்டல் அருகே பிரபாகரன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு, இரண்டு வாகனங்களில் வந்த ஒரு கும்பல், ‘ஓ.பி.எஸ்., அணிக்கு ஆதரவு திரட்டுகிறாயா…’ என கேட்டு,இரும்பு கம்பியால் பிரபாகரனை சரமாரியாகத் தாக்கியது. இதில், மண்டை உடைந்து, ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் மயங்கி விழுந்ததும் அந்த கும்பல் தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த பிரபாகரன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, பிரபாகரனின் தலையில், 21 தையல் போடப்பட்டு, மேல் சிகிச்சைக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போகும் இந்த டிடிவி தினரகன் யார்?

Next Post

சசிகலாவின் பதவிக்கு ஆப்பு? தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் சமர்பித்த ஆவணங்கள் வெளியாகின

Next Post
சசிகலாவின் பதவிக்கு ஆப்பு? தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் சமர்பித்த ஆவணங்கள் வெளியாகின

சசிகலாவின் பதவிக்கு ஆப்பு? தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் சமர்பித்த ஆவணங்கள் வெளியாகின

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

November 21, 2026
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

November 21, 2026
நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

November 20, 2026
நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

November 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures