Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

November 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றிக்குத் துணைநின்ற புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து, அவர்களின் முதுகில் குத்தும் விதமாகவே வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

புலம்பெயர் தமிழர்கள்

“கடந்த 2026 செப்டம்பர் 30ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல்’ என்ற புதிய சட்டமூலமானது, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களைத் தடை செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம் | New Law Regarding Foreign Terrorist Fighters

கடந்த தேர்தலில் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வெற்றிக்கு உழைத்த புலம்பெயர் தமிழர்கள் மீது நல்ல எண்ணங்கள் இருந்தன.

ஆனால், இன்று தமக்கு உதவியவர்களின் முதுகிலேயே இந்த அரசாங்கம் குத்தியுள்ளது.

கடுமையான எதிர்ப்பு

கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற பொருளியல் குழுக் கூட்டத்திலும் இச்சட்டமூலத்திற்கு எனது கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தேன்.

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம் | New Law Regarding Foreign Terrorist Fighters

பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் இப்புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாகத் திருத்துமாறு அல்லது நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் 8 சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் நிபுணர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டு இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்து தமது வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையைப் பெற்றுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும், முன்னாள் போராளிகள் சுதந்திரமாக அரசியல் செய்யவும் இந்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது?” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

Previous Post

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

November 21, 2026
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

November 21, 2026
நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

November 20, 2026
நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

November 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures