Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போகும் இந்த டிடிவி தினரகன் யார்?

March 16, 2017
in News
0
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போகும் இந்த டிடிவி தினரகன் யார்?

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போகும் இந்த டிடிவி தினரகன் யார்?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரன் யார்? அவரது அரசியல் பின்னணி என்ன என்பது பற்றி பார்ப்போம்,

  • டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர்.
  • விகே சசிகலாவின் மறைந்த மூத்த சகோதரி வனிதா மணியின் 3 மகன்களில் ஒருவர் டிடிவி தினகரன்.
  • தினகரனின் இளைய சகோதரர் சுதாகரன் சில ஆண்டுகள், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தார்.
  • கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தெரிவு செய்யப்பட்டார்.
  • 2004 ஆம் ஆண்டுடன் மக்களவை எம்பி பதவி முடிவடைந்த நிலையில், மாநிலங்களவை எம்பியாகும் வாய்ப்பு கிடைத்தது.
  • அதாவது, 2004 ஆம் ஆண்டிலேயே மாநிலங்களை எம்பியாக தெரிவு செய்யப்பட்டார். கட்சியிலும் ஜெயலலிதா காலத்தில் பொருளாளராக பதவி வகித்துள்ளார்.
  • 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுன் டிடிவி தினகரனும் ஒருவர்.
  • இந்த இடைப்பட்ட காலத்தில், தான் சிங்கப்பூரின் குடிமகன் என தினகரன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளாரான சசிகலா, தினகரனை கட்சியில் சேர்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் துணைப்பொதுச்செயலாளர் பதவியும் கொடுத்துள்ளார்.
  • கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
Tags: Featured
Previous Post

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் : பகிரங்கமாக வெளியே வருவார்..! பழநெடுமாறன்

Next Post

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா….கொலைவெறி தாக்குதல் நடத்திய சசிகலா குரூப்

Next Post
பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா….கொலைவெறி தாக்குதல் நடத்திய சசிகலா குரூப்

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா....கொலைவெறி தாக்குதல் நடத்திய சசிகலா குரூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

November 21, 2026
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

November 21, 2026
நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

November 20, 2026
நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

November 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures