Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

February 17, 2022
in News, Sri Lanka News
0
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

“இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என இலங்கைக்கு வெளியில் இருந்து சர்வதேசத்தின்  கோரிக்கை   வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு உள்ளே இருந்து மக்களும் இதே கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது வரலாற்றின் சிறந்த தருணமாகவும் வாய்ப்பாகவும் அமையும்….”

பயங்கரவாத தடைச்சட்டம் 1979இல் ஒரு தற்காலிக சட்டமாகவே கொண்டுவரப்பட்டது. இப்போது 43 ஆண்டுகளைக் கடந்தும் நீள்கின்ற இச் சட்டத்தினால் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் பலர் சிறையில் காரணமின்றி வாடுகின்றனர்.

இதனால் இலங்கை மக்கள் கண்ணீர் சிந்தி வாழ்கின்றனர். இச் சூழல் பல குடும்பங்களையும் சமூகங்களையும் சிதைவுக்கு உள்ளாக்குகின்றது. அத்துடன் சவர்வதேச சமூகமும் இதனை பற்றி இலங்கைக்கு எடுத்துரைத்து வருகின்றது.

தற்போது இலங்கையில் புதிதாக பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்படும் நிலையில், அதனை உடன் நிறுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கையெழுத்துப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் இலங்கை அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்களின் ஆதரவையும் அபிமானத்தையும் உலகின் நலன்களையும் கொடைகளையும் பெற இது சிறந்த வாய்ப்பு.

இதனால் தமிழ் மக்கள் மாத்திரமின்றி இலங்கையின் அனைத்து இன மக்களும் மகிழ்வாகவும் சுதந்திரமாகவும் வாழ நேரிடும். அத்துடன் அதுவே வரலாற்றின் சிறந்த தருணமாகவும் வாய்ப்பாகவும் அமையும் என்பதும் மறுக்க இயலாத உண்மையாகும்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தமிழர்களுக்கு நீதிகோரிய பயணம் ஐ.நாவை நோக்கி புறப்பட்டது

Next Post

உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்தாரா யாழ். பல்கலை துணைவேந்தர்?

Next Post
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்தாரா யாழ். பல்கலை துணைவேந்தர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures