Easy 24 News

 பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவு பிட்கொய்ன் வர்த்தகத்தால் ஜம்முகாஸ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிதி? 

ஜம்முகாஸ்மீரி;ல் பயங்கரவாதத்தி;ற்கு நிதியுஉதவி செய்வதற்கு பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ பிட்கொய்னை பின்பற்றுவதை இந்தியாவி;ன் எஸ்ஐஏ புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. காஸ்மீரின் வடக்கில் உள்ள  பாரமுல்லா குப்வார்...

Read more

‘சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியம்’ | கத்தியால் குத்தியவர் தெரிவிப்பு

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்து விட்டார் என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியம் அடைந்ததாக அவரை தாக்கிய நபர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75),...

Read more

உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு

உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில் பாலம் கடந்த 13 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு...

Read more

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு | ரஷிய அதிபர் புதின்

ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது...

Read more

சீனாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

காலநிலை மாற்றம் காரணமாக சீனாவில் 1961-ம் ஆண்டுக்கு பிறகு நடபாண்டில் அதிக அளவிலான வெயில் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை 40 டிகிரி செல்சியஸ்(104*F) வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு...

Read more

ஜோர்தானிய முடிக்குரிய இளவரசருக்கு சவூதி செல்வந்தரின் மகளுடன் நிச்சயதார்த்தம்

ஜோர்தானிய முடிக்குரிய இளவரசர் ஹஸைன் சவூதி அரேபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் செல்வந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவரது மகளுமான ரஜ்வா அல் சாயிப்பை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்....

Read more

உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: டெல்லிக்கு முதலிடம்

உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2வது இடத்தில் உள்ளது....

Read more

கொவிட் தாக்கம் எதிரொலி ஜப்பானில் தற்கொலை அதிகரிப்பு

2020  ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஜப்பானில் 8,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புதிய...

Read more

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

77 வயது நிரம்பிய நெல்லை கண்ணன் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள...

Read more

பூமியில் தண்ணீர் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்

சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். சிறுகோள் துகள்களில் காணப்படும் கரிம பொருட்கள், ஆவியாகும் பொருட்களின் நீர் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கலாம் என்று...

Read more
Page 73 of 2228 1 72 73 74 2,228