2208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பண்டிகை காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு...

Read more

4 நாட்­களுள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 42 பேர் உயி­ரி­ழப்பு

நாட­ளா­விய ரீதியில் கடந்த 4 நாட்­களுள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 42 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்றுக்...

Read more

போர்த்துகல் பஸ் விபத்தில் 28 பேர் பலி

போர்த்துகலில் உல்லாசப் பயணிகளின் பஸ் ஒன்று பாதையைவிட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்ததால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா தீவான மடேய்ராவின் சான்ட்ட குரூஸ் நகரில் நேற்று புதன்கிழமை...

Read more

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக சுமந்திரன் தெரிவு

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான...

Read more

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று  இரவு  திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின்...

Read more

இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த செய்மதி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.16 மணிக்கு...

Read more

தமிழகத்தில் வாக்குபதிவுகள் இன்று ஆரம்பம்

தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது...

Read more

மீண்டுமொரு கொடூரவிபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம் – இன்று காலை வேளையில் நடந்த துயரம்

மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அட்டன் கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியிலே 18.04.2019 காலை 5.45 மணியளவில்...

Read more

ஆடு மேய்க்க சென்றவர் கடும் வெய்யிலால் மயங்கி விழுந்து மரணம்

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பத்தலைவர் திடீரென மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துள்ளார். கடும் வெப்பநிலை காரணமாக குடும்பத்தலைவர் மயமடைந்து பின்னர் உயிரிழந்தார் என்று ஆரம்ப...

Read more

மின்னல் தாக்கி உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உதவிய தனி மனிதன்..!

யாழ்.ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் நேற்றய தினம் மின்னல் தாக்கி உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவா் வாமதேவ தியாகேந்திரன் நோில் சென்று ஆறுதல் கூறியுள்ளதுடன்,...

Read more
Page 1206 of 2225 1 1,205 1,206 1,207 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News