Uncategorized

தீ பற்றி எரிந்த ஆட்கள் இல்லா வீடு

வட­ம­ராட்சி கர­ண­வாய் கலட்டிப் பகு­தி­யில் ஆள்­கள் வசிக்­காத வீடொன்று திடீ­ரெனத் தீ பற்றி எரிந்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 6மணி­ய­ள­வில் நடை­பெற்­றது. நேற்று மின்­சா­ரம் வட­ம­ராட்சி...

Read more

தயா மாஸ்டரை தாக்­கி­ய­வ­ருக்கு விளக்­க­ம­றி­யல்!!

யாழ்ப்­பா­ணத்­தில் தொலைக் காட்சி ஒளி­ப­ரப்பு கலை­ய­கத்­துக்­குள் கத்தி, பொல்­லு­டன் அத்­து­மீறி நுழைந்து அந்த நிறு­வ­னத்­தின் செய்­திப் பணிப்­பா­ள­ரைத் தாக்­கிய வயோ­தி­பரை எதிர்வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து சிதம்­ப­ரத்­துக்கு செல்ல 140 பேர் பதிவு!!

இந்­தி­யா­வின் சிதம்­பர ஆல­யத்­துக்கு செல்­வ­தற்கு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருந்து இது­வ­ரைக்­கும் 140 பேர் பதிவு செய்­துள்­ள­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிதம்­பர ஆல­யத்­துக்குச் கப்­பல் மூலம் செல்ல விரும்­பு­வோர்...

Read more

லாட்டரியில் இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்

அபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் "பிக் டிக்கெட்" என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய...

Read more

அம்பாறை – முகத்துவாரத்தில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இச்சடலம்...

Read more

யாழில் 60 வயது முதியவரின் செயல்!!

பொது­மக்­க­ளைக் கல் எறிந்து தாக்­கு­தல் நடத்­தும் நப­ரின் வீட்­டி­லி­ருந்து 6 மின்­மோட்­டர்­கள் மற்­றும் நீர் இறைக்­கும் இயந்­தி­ரம் ஒன்­றும் மீட்­கப்பட்டுள்­ளன எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் காங்­கே­சன்­து­றை­யில்...

Read more

ரஷ்யாவை சென்றடைந்த தேயிலை

தடைவிலகலின் பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகையானது ரஷ்யாவிற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. தேயிலை வாரியத் தலைவர் ரொஹான் பெதியாகொட இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி...

Read more

சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி :மரண தண்டனை

இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி...

Read more

போலி பேஸ்புக் கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதி அறிமுகம்

போலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக் பேஸ்புக்கின் ஆரம்பக்காலத்தில் இருந்தே அந்த நிறுவனத்துக்கும் சரி, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சரி மிகப்பெரிய தொல்லையாக...

Read more

9 வயது தமிழ் மாணவனுக்கு ஆசி­ரியர் செய்த கொடூரம்!

கொழும்பு கொட்­டாஞ்­சேனையிலுள்ள பிர­பல தமிழ் பாட­சா­லை­யொன்றில் 9 வயது மாணவன் ஒருவனை அடித்து காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய ஆசி­ரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொலி­ஸாரால் அவர் கைது...

Read more
Page 80 of 85 1 79 80 81 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News