Easy 24 News

Sri Lanka News

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று விஜய் சாதனை ; கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 118 என்கிற பெரும்பான்மையை எட்டிவிட்டதைத் தொடர்ந்து மற்றுமொரு கட்சியான ஐ.யூ.எம்.எல் கட்சியும் ஆதரவளித்த நிலையில், தற்போது 120 பெரும்பான்மை பலத்தோடு...

Read more

குறைந்த மின்சார நுகர்வோரை பாதிக்காதவாறு கட்டண திருத்தமாம்

நாட்டில் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (9) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல்....

Read more

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது – நாமல்

அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் தேவையான முறையில் வாக்குமூலங்களை வழங்குமாறு கோரி, விசாரணை நிறுவனங்களால் சாட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்...

Read more

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்கிடமான மரணம் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்கன்...

Read more

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தேசிய சுப்பர் லீக் சம்பியனானது தம்புள்ளை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்ட தேசிய சுப்பர் லீக் 4 நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி சம்பியனானது....

Read more

பனைவளம் எமது அடையாளம், வாழ்வாதாரம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

பனை மரம் வெறும் தாவரம் மட்டுமல்ல. அது எமது தமிழ் சமூகத்தின் அடையாளமும் வாழ்வாதாரமும் ஆகும். கற்பகத்தரு என்று போற்றப்படும் இந்தப் பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும்...

Read more

தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுப்பு | பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார்

சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகமார் பொன்னம்பலம், நேற்று (07.05.2026) அன்று பிரதமர்...

Read more

‘L போட்’போன்று செயற்படும் அரசாங்கம் : எதிரணி எம்பி விளாசல்

"எப்போதெல்லாம் குற்றமோ ஊழலோ நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அரசாங்கம் ஒருபோதும் குற்றம் செய்யாதது போல் நடந்துகொள்கிறது," என்று எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த...

Read more

ஜோதிகா – சோனாக்ஷி சின்கா இணைந்து மிரட்டும் ‘சிஸ்டம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

பொலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா - நடிகை ஜோதிகா இணைந்து கதையின் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'சிஸ்டம்' எனும் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திகதி...

Read more

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

Read more
Page 33 of 1141 1 32 33 34 1,141
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News